பன்மொழி ஆடியோ வள உருவாக்கப் பயிலரங்கு, பெங்களூரு வடக்கு 2024-25

From Karnataka Open Educational Resources
Jump to navigation Jump to search

English

நோக்கங்கள்

  1. கதைசொல்லலை கற்பித்தல் முறையாக அனுபவிப்பதும் பாராட்டுவதும்
  2. பல்வேறு களஞ்சியங்களிலிருந்து மொழி கற்பித்தல்-கற்றலுக்கு பொருத்தமான கதைகள் மற்றும் தொடர்புடைய ஆதாரங்களை ஆசிரியர்கள் அணுகுவதும், ஆய்வு செய்வதும் மற்றும் மதிப்பீடு செய்வதும் எப்படி
  3. கூட்டு வள உருவாக்கம், 'க்யூரேஷன்' மற்றும் பகிர்வுக்கான வாய்ப்புகளை வழங்குதல்
  4. Free and Open Source Software (FOSS) அதாவது 'சுதந்திரம் அடங்கிய மூடா மூலவரைவு மென்பொருள்' கருவிகள் மற்றும் மொழி கற்பித்தல்-கற்றலுக்கான ஒலிதம் (ஆடியோ) ஆதாரங்களை பதிவு செய்வதற்கான புதிய எண்மின் (டிஜிட்டல்) முறைகளை ஆராய ஆசிரியர்களுக்கு உதவுதல்
  5. தமிழில் மல்டி-லெவல், மல்டி-மோடல் எண்மின் (டிஜிட்டல்) வளங்களைக் கொண்ட ஒரு களஞ்சியத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு உதவுதல்

நிகழ்ச்சி அட்டவணை

Day Time Activity Resources
Day 1 10 – 10:30 AM பயிலரங்குக்கு பதிவு செய்தல் ஸ்லைடுகள்
10:30 – 11:00 AM அறிமுகங்கள், பயிலரங்கின் நோக்கங்கள் பற்றி பகிர்வுதல், பயிலரங்கின் எதிர்பார்ப்புக்கள்
11:00 – 11:30 AM செயல்முறையை நிரூபித்தல் (டெமோ) மற்றும் அதர்க்கு தொடர்புடைய ஒரு செயல்பாடு
11:30 – 12 PM சூழ்நிலைகளுடன் கதை சொல்லும் நுட்பங்கள் பயிற்சிகள் (மேம்படுத்தும் பயிற்சிகள்)
12:00 – 12:30 PM ஒலிதம் (ஆடியோ) பதிவு செய்வதர்க்கு பட்டியலிலிருந்து கதைகள் தேர்வு தமிழில் கதைகள்
12:30 - 1 ஆசிரியர் குழு அமைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்கு வெவ்வேறு குரல்களில் முயற்சி. தனித்தனியாக/ஜோடியாக/சிறு குழுக்களாக கதையை பதிவு செய்தல் கதைகள் சொல்வதர்க்கான பின்பற்றத்தக்க வழிமுறைகள்
1:00 – 1:45 மதிய உணவு
1:45 – 2:30 PM திறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) ஆடியோ பதிவு செய்வதர்க்கான செயலியை உள்ளமைப்பது ஆடியோ ரெக்கார்டர் Audio recorder - பிளேஸ்டோர் இணைப்பு
2:30 – 3 PM ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்த கதைகள்: கதை சொல்லுதல் மற்றும் ஆடியோ பதிவு பயிர்சி
3 – 4 PM பயிர்சிக்காக பதிவு செய்யப்பட்ட ஆடியோக்கள் அளிக்கை (ப்ரெசன்டேஷன்) மற்றும் விவாதம், கருத்து பகிர்வு (அனைத்து ஆசிரியர்களும்)
4 – 4.30 PM களஞ்சியங்களிருந்து கதைகள் தேடுதல், தேர்ந்தெடுத்தல்
Day 2 10 AM – 10:30 AM சேயின் மொழியும் ஆசிரியரும்
10:30 AM – 1 PM கதாபாத்திரந்கள், கதைவசனம் முதிவு செய்தல், பயிற்சி. பதிநோரு மணியிலிருந்து ஆடியோ பதிவு துவக்கம். பதிவுக்கு அரை மணி நெரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
1:00 – 1:45 மதிய உணவு
1.45 – 2:30 PM முதர்ப்பதிவை முடித்த ஆசிரியர்கள் படிவம் ஒன்றை நிரப்பவும்
2:30 – 4:30 PM ஆடியோ பதிவுகள் தொடர்ச்சி...

ஆசிரியர்கள் ஜோடியாக அடுத்த கதை பதிவுக்கு பயிர்ச்சி.

Day 3 10:00 AM – 11 AM பதிவு செய்யப்பட்ட ஆடியோக்கள் அளிக்கை (ப்ரெசன்டேஷன்) மற்றும் விவாதம், கருத்து பகிர்வு (அனைத்து ஆசிரியர்களும்)
11 – 1 PM ஆடியோ பதிவுகள் தொடர்ச்சி...படிவம் நிரப்புதல் தொடர்ச்சி
1:00 – 1:45 மதிய உணவு
1:45 – 2 உர்சாகம் ஊட்டக்கூடிய செயல்பாடு ஒன்று
2 – 3:30 PM ஆடியோ பதிவுகள் தொடர்ச்சி...படிவம் நிரப்புதல் தொடர்ச்சி. பதிவு செய்த கதைகளை சரி பார்த்தல், பிழை திருத்தல்.
3:30 – 4:30
4 – 4:30 முடிவு. அடுத்தது என்ன - ஒரு முன்னோக்கு.

Resources

  1. The Child's Language And The Teacher - A Handbook - By Krishna Kumar
  2. Access audio stories through smartphone - https://kathe-khajane.teacher-network.in/pages/help/
  3. Watch "Guidelines for recording a good audio with minimal equipment" Video tutorial