Difference between revisions of "பன்மொழி ஆடியோ வள உருவாக்கப் பயிலரங்கு, பெங்களூரு வடக்கு 2024-25"

From Karnataka Open Educational Resources
Jump to navigation Jump to search
Line 50: Line 50:
 
|-
 
|-
 
|2:30 – 3 PM
 
|2:30 – 3 PM
|Teachers practice and record the selected the story
+
|ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்த கதைகள்: கதை சொல்லுதல் மற்றும் ஆடியோ பதிவு பயிர்சி
 
|
 
|
 
|-
 
|-

Revision as of 19:52, 17 December 2024

English

நோக்கங்கள்

  1. கதைசொல்லலை கற்பித்தல் முறையாக அனுபவிப்பதும் பாராட்டுவதும்
  2. பல்வேறு களஞ்சியங்களிலிருந்து மொழி கற்பித்தல்-கற்றலுக்கு பொருத்தமான கதைகள் மற்றும் தொடர்புடைய ஆதாரங்களை ஆசிரியர்கள் அணுகுவதும், ஆய்வு செய்வதும் மற்றும் மதிப்பீடு செய்வதும் எப்படி
  3. கூட்டு வள உருவாக்கம், 'க்யூரேஷன்' மற்றும் பகிர்வுக்கான வாய்ப்புகளை வழங்குதல்
  4. FOSS (Free and Open Source Software) அதாவது 'சுதந்திர திறந்த மூலவரைவு மென்பொருள்' கருவிகள் மற்றும் மொழி கற்பித்தல்-கற்றலுக்கான ஒலிதம் (ஆடியோ) ஆதாரங்களை பதிவு செய்வதற்கான புதிய எண்மின் (டிஜிட்டல்) முறைகளை ஆராய ஆசிரியர்களுக்கு உதவுதல்
  5. தமிழில் மல்டி-லெவல், மல்டி-மோடல் எண்மின் (டிஜிட்டல்) வளங்களைக் கொண்ட ஒரு களஞ்சியத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு உதவுதல்

நிகழ்ச்சி அட்டவணை

Day Time Activity Resources
Day 1 10 – 10:30 AM பயிலரங்குக்கு பதிவு செய்தல்
10:30 – 11:00 AM அறிமுகங்கள், பயிலரங்கின் நோக்கங்கள் பற்றி பகிர்வுதல், பயிலரங்கின் எதிர்பார்ப்புக்கள்
11:00 – 11:30 AM செயல்முறையை நிரூபித்தல் (டெமோ) மற்றும் அதர்க்கு தொடர்புடைய ஒரு செயல்பாடு
11:30 – 12 PM சூழ்நிலைகளுடன் கதை சொல்லும் நுட்பங்கள் பயிற்சிகள் (மேம்படுத்தும் பயிற்சிகள்)
12:00 – 12:30 PM ஒலிதம் (ஆடியோ) பதிவு செய்வதர்க்கு பட்டியலிலிருந்து கதைகள் தேர்வு
12:30 - 1 ஆசிரியர் குழு அமைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்கு வெவ்வேறு குரல்களில் முயற்சி. தனித்தனியாக/ஜோடியாக/சிறு குழுக்களாக கதையை பதிவு செய்தல்
1:00 – 1:45 மதிய உணவு
1:45 – 2:30 PM திறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) ஆடியோ பதிவு செய்வதர்க்கான செயலியை உள்ளமைப்பது ஆடியோ ரெக்கார்டர் Audio recorder - பிளேஸ்டோர் இணைப்பு
2:30 – 3 PM ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்த கதைகள்: கதை சொல்லுதல் மற்றும் ஆடியோ பதிவு பயிர்சி
3 – 4 PM Present recorded trial story for discussion and feedback

Group wise plenary presentations of 1 recording each for feedback and discussion

4 – 4.30 PM Exploring repositories in more detail and choosing stories
Day 2 10 AM – 10:30 AM The Child's Language And The Teacher
10:30 AM – 1 PM Deciding who plays which character, script annotation, dialogues, practice

Half an hour recording slots start from 11:00 AM

1:00 – 1:45 Lunch
1.45 – 2:30 PM Teachers who finished first story recording – need to fill the simple template

- Sound/music suggestions - Technical instructions, - Creator name, ph. no.

2:30 – 4:30 PM Continue to record more stories…

Teachers in pair will practice the next story and go for recording.

Day 3 10:00 AM – 11 AM Present in plenary and review

Teachers will play some of their recording to take the feedback from the other groups

11 – 1 PM Continue resource creation, documentation in template and review
1:00 – 1:45 Lunch
1:45 – 2 Energiser
2 – 3:30 PM Continue resource creation, documentation in template and review

Small edits, re-recording parts, etc

3:30 – 4:30
4 – 4:30 Wrapping up, way forward

Resources